அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது -வீடியோ
2017-08-26 1
வேலூரிலிருந்து செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளிகளிடம் அதிக தொகை வாங்கி திருப்பதி வனப்பகுதிக்குள் இறக்கிவிட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
Government Bus Driver and Conductor Arrested By Andhra Police.