ஆலோசனை கூட்டத்தில் அணைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ள வேண்டும் முதல்வர் உத்தரவு-வீடியோ
2017-08-24 1
பொதுக்குழு கூட்டி முக்கிய முடிவுகளை எடுப்பதற்க்கான ஆலோசனைகூடத்தில் கலந்துகொள்ள அதிமுக அமைச்சர்கள் அனைவரும் சென்னைக்கு வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Ministers Should Attend Meeting says Edapadi palaisamy.