நடிகர் கோகுல்நாத் குரல் தான் பிக் பாஸ் குரல் எனப்படுகிறது-வீடியோ

2017-08-23 16

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸாக வரும் குரலுக்கு சொந்தக்காரர் யார் என தெரிய வந்துள்ளது. கோகுலின் குரல், கம்பியூட்டரைஸ்டு வாய்சாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Buzz is that actor Ambuli Gokulnath is the one who is giving voice over for Big Boss in the TV reality show.