செப்டெம்பர் 1 முதல் ஒரிஜினல் ஒட்டுஉரிமம் கட்டாயம்-வீடியோ

2017-08-23 709

வரும் செப்டெம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனம் ஓட்டும்பொழுது ஒரிஜினல் ஒட்டுஉரிமம் வைத்திருக்கவேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Original license Should be Carried while Driving.