அதிமுக அணிகள் இணைப்பு கொண்டாட்டம்-வீடியோ
2017-08-22
309
அதிமுகவின் அணிகள் இணைப்பு அமைச்சர்கள், தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் இதனால் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
OPS,EPS Team Joining celebration.