தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும். அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
If Dinakaran Camp MLAs withdraw their support and Chief Minister Edappaadi Palanisamy Govt lose the Majority, DMK may move to form the govt or going to the Assembly Elections.