கரூர் மாவட்டம் மேட்டுதிருக்காம்புலியூரை சேர்ந்த சரவணன் என்பவர் கனவில் ஒரு இடத்தில் சிவலிங்கம் இருப்பதாக வந்தது. மேலும் அவர் ஊர் மக்களிடம் கூறி அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது அங்கு நந்தி சிலை மற்றும் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது .
Sivalingam Statue Found in Karur.