டிஎஸ்பிக்கு பாராட்டு விழா-வீடியோ

2017-08-21 1

அமெரிக்காவில் நடைபெற்ற காவலருக்கான சர்வதேச விளையாட்டு போட்டியில் ஆந்திர சிறப்பு பிரிவு டிஎஸ்பி மற்றும் எஸ்பி ஆகியோர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றனர். இதனால் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

DSP and SP Won Gold Medal in Tennis.

Videos similaires