காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ரஜினியை சந்தித்தார்-வீடியோ

2017-08-19 2

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் இன்று சந்தித்து தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் இன்று காலை முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thirunavukkarasar met actor Rajinikanth, invited his daughter's marriage | Rajivgandhi assasination killer Murugan having water only from today morning after cuts his food intake as once in a day soon after his decision of Jeevasamathi within prison, hatred over 26 years of prison life

Videos similaires