அதிமுக அணிகள் இரண்டும் நேற்று இணைந்து விடும், விடிந்தால் புதிய அதிமுகவைக் காணலாம் என்று அதிமுக தொண்டர்கள் ஆர்வமாக காத்திருந்நிலையில் அது கைகூடாமல் போய் விட்டது. இரண்டு காரணங்களால்தான் நேற்று கடைசி நேரத்தில் தாமதம் ஏற்பட்டு விட்டதாக தற்போது பேச்சு அடிபடுகிறது.
The AIADMK merger hit a last minute roadblock on Friday night. The run up from 4 pm onwards appeared to suggest that the EPS-OPS factions would come together, but that did not happen.The O Panneerselvam camp held a meeting last night, but it remained inconclusive.