புதுவையில் குடிநீர் வரி மற்றும் வீட்டு வரியை உயர்த்திய ஆளும்கட்சி காங்கிரசை எதிர்த்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். BJP Party Protest in Puducherry.