தேனி அருகே வட்ட வழங்கல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கேரளாவிற்கு கடத்தமுயன்ற 1400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 1400 kgs Ration Rice Seized in Theni.