திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை உணவு குழாய் மாற்றும் சிகிச்சை தற்போது முடிவடைந்துள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து கருணாநிதி வீடு திரும்புகிறார்.
Karunanidhi discharged from Kauvery Hospital.