எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊட்டியில் படகு போட்டி-வீடியோ

2017-08-12 10

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊட்டியில் படகு போட்டி நடத்தப்பட்டது. இதில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் யாரும் கலந்து கொள்ளாததால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் போட்டி நடத்தப்பட்டது.

The Boat Race Conducted by District Collector in Ooty.

Videos similaires