சசிகலா மற்றும் தினகரன் கட்சியிலிருந்து நீக்கம் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு-வீடியோ

2017-08-10 639

அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Sasikala,TTV Dinakaran Removed Form ADMK Party.

Videos similaires