இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் போராட்டம்-வீடியோ
2017-08-09
0
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
Fishers protest against Srilanka Navy.