Ramanathapuram People Protest Against Forest Officers-Oneindia Tamil
2017-08-08
5
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தீவுகளில் சென்று கடல் பாசி எடுப்பதை தடுத்து அவர்களிடம் பணம் கேட்கும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Ramanathapuram People Protest Against Forest Officers.