Bigg Boss Tamil, Police inquires on oviya's case-Filmibeat Tamil

2017-08-05 9

நிகழ்ச்சி போகப் போக மிகவும் கேவலமான, வக்கிரமான நிகழ்ச்சியாக மாறி வருகிறது. குறிப்பாக அதில் பங்கேற்றுள்ள நடிகை ஓவியா தற்கொலைக்கு முயலும் அளவுக்கு வக்கிரமாக மாறியுள்ளது.

இதனையடுத்து படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு பூந்தமல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆல்பர்ட் வில்சன், நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்றனர்.


Finally police try to enter in to Big Boss house after heard the oviyas ubnormal activities of actress Oviya.