Bigg Boss Tamil,Harathi decided to stop talking about bigg boss-Filmibeat Tamil

2017-08-04 6

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து இனி கருத்து தெரிவிக்கப் போவது இல்லை என்று நடிகை ஆர்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் நடிகை ஆர்த்தி அது குறித்து ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அக்கா, ஜூலியை பற்றி நீங்க சொன்னதை கேட்காமல் போயிட்டோமே என்று பலர் ஃபீல் செய்கிறார்கள். இந்நிலையில் ஆர்த்தி அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

Actress Harathi tweeted that, 'Hereafter nothing regarding my views on BB..Bcoz many YouTube channels use my comments as if I told them-bad so let me be silent viewer.'