Bigg Boss Tamil, Do you know Oviya,bindhu madhavi's Salery Per week-Filmibeat Tamil

2017-08-04 6

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை பிந்து மாதவிக்கு பேசப்பட்டுள்ள சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

பிந்து மாதவி:
பிந்து மாதவிக்கு வாரம் ரூ. 3 லட்சம் சம்பளமாம்.

ஓவியா:
நடிகை ஓவியாவுக்கு வாரத்திற்கு ரூ. 2.5 முதல் ரூ. 3 லட்சம் சம்பளம் அளிக்கப்படுகிறது.

கணேஷ், சக்தி:
கணேஷ் வெங்கட்ராம்,சக்தி சம்பளம் ரூ. 2 லட்சம் சம்பளம்.

சினேகன், வையாபுரி, காயத்ரி:
கட்டிப்பிடி மன்னன் சினேகன், வையாபுரி, காயத்ரிக்கு வாரத்திற்கு ரூ.1.5 முதல் ரூ. 2 லட்சம்.

ஜூலி, ஆரவ், ரைசா:
ஜூலி, ஆரவ், ரைசா ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சமும் அளிக்கப்படுகிறது.

According to repors, actress Bindhu Madhavi is given Rs. 3 lakh per week to stay in the big boss house.