77 Fishers Arrived to Tamilnadu -Oneindia Tamil

2017-08-04 0

கடந்த மூன்று மாதத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டவர்களில் 77 பேரை இலங்கை கடற்படை விடுவித்தது மேலும் அவர்களை இந்திய கடற்படையினர் தமிழகத்திற்கு அழைத்து வந்தார்.

77 Fishers Arrived to Tamilnadu.