115 Persons Arrested in cricket betting-Oneindia Tamil

2017-08-04 1

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கிருஷ்ணசிங் என்பவரது தலைமையில் ஈடுபடுவதாக சூதாட்டத்தில் வந்த தகவலின் படி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 115 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

115 Persons Arrested in cricket betting.