பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் இருப்பவர்களை மனநோயாளிகள் போல நடிக்க வைத்துள்ளது பலருக்கும் கோபத்தை வரவழைத்துள்ளது. மனநல மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
Noted mental health expert Dr Ruthran has slammed the madness of the Big Boss contestants