People Visited private Hospitals due to bad Treatment of GH-Oneindia Tamil

2017-08-02 24

சிவகங்கை மாவட்டம் சிவில்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மக்கள் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர் ஆனால் அங்கு அவர்களுக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாததால் அவர்கள் தனியார் மருத்துவமனையை தேடி அலையும் அவலநிலை உள்ளது

People Visited private Hospitals due to bad Treatment of GH.