Anbumani Ramadoss Slammed Tamil Nadu Government-Oneindia Tamil

2017-07-29 8

பவானியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் தமிழக அரசு ஒரு பினாமி அரசாக செயல்படுகிறது என்றும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை ஒப்புக்கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Anbumani Ramadoss Slammed Tamil Nadu Government.