Transgender Awareness Camp in Krishnagiri-Oneindia Tamil
2017-07-28
14
கிருஷ்ணகிரி ஆட்சியர் மாவட்ட தலைமையில் திருநங்கைகளுக்காக சுய வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
Transgender Awareness Camp in Krishnagiri.