புரோ கபடி லீக் போட்டிகளின் 5வது சீசன் ஆந்திரமாநிலம் ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. புதியதாக 4 அணிகள் கலந்துகொள்வதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
Pro Kabaddi League season 5 starts today Evening 6pm at Hyderabad Gachibowli stadium.
28 July (Gachibowli Indoor Stadium, Hyderabad)
1. Telugu Titans vs Tamil Thalaivas, 8 PM IST
2. U Mumba vs Puneri Paltan, 9 PM IST