My Role model is APJ Abdulkalam Says Vishal-Oneindia Tamil

2017-07-28 1

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி தினத்தில் நடிகர் விஷால் அவரது புகை படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.மேலும் பேசிய விஷால் மாணவர்களுக்கு ரோல் மாடலாக விளங்கியவர் அப்துல் காலம் மற்றும் எனக்கும் அவர்தான் ரோல் மாடல் என்று கூறினார்.

My Role model is APJ Abdulkalam Says Vishal.