ஜூலியை அடிக்குமாறு ஓவியாவுக்கு ஐடியா கொடுத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் திரையுலக பிரபலங்கள் ஓவியாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் காயத்ரி மற்றும் ஜூலியை கண்டாலே பிடிக்கவில்லை.
Actress Aishwarya Rajesh has asked Oviya to hit Juliana. She even asked Oviya to come out of the big boss house.