மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தை திறந்துவைக்க இன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதையொட்டி அவரை வரவேற்க மதுரை விமானநிலையம் சென்ற பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், பிரதமர் மோடி அப்துல்கலாம் நினைவிடத்தை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாடுவார் என்று கூறினார்.
A P J Abdul Kalam Memorial Opening, Tamilisai Speech