Author of Karunchattai Tamilar Suba Veerapandian Speech-Oneindia Tamil

2017-07-27 102

பயங்கரவாத அமைப்பிலிருந்து விடுதலை புலிகள் இயக்கத்தை நீக்கி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டது.இது பற்றி பேசிய சுப வீரபாண்டியன் இது இந்தியாவில் முன்னதாகவே நிகழ்ந்திருக்க வேண்டிய ஒன்று ஆனால் இவ்வளவு காலதாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்
Author of Karunchattai Tamilar Suba Veerapandian Speech.