Viduthalai Chiruthaigal Katchi chairman Thol Thirumavalavan Speech-Oneindia Tamil

2017-07-27 1

பயங்கரவாத அமைப்பிலிருந்து விடுதலை புலிகள் இயக்கத்தை நீக்கி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது உலகில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தினருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Viduthalai Chiruthaigal Katchi chairman Thol. Thirumavalavan Speech