Bigg Boss Tamil, Chinmayi says 'We wanna adopt Oviya papa'-Filmibeat Tamil

2017-07-26 7

பாடகி சின்மயி பதிவிட்டுள்ள ஒரு ட்விட்டில், தன் கணவர் மற்றும் குடும்பத்தினர் கடுப்பில் இருப்பதாகவும், ஓவியாவும் தத்தெடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கான வழிமுறை என்ன எனவும் அவர் கேட்டுள்ளார்.

Chinmayi- My husband and BILs getting upset. Yaaru da enga Oviya papa va azhavechadhu. We wanna adopt Oviya papa. Tell procedure. That aside - I definitely think Oviya is a great example - Tell it as it is on your face, no backbiting and a sunshine girl. Admire her