Bigg Boss Tamil, Gayathri's mom condemns Kamal Hassan-Filmibeat Tamil

2017-07-26 5

காயத்ரி மீது வெறுப்பு வரும் வகையிலேயே அவர் காட்டப்படுவதாக அவரது தாயார் கிரிஜா கமலுடன் சண்டையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களை நம்பித்தானே காயத்ரியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தேன் என்று கூறிய கிரிஜா காயத்ரியின் டேமெஜ் ஆன பெயரை மீண்டும் நல்லப் பெயராக மாற்ற வேண்டும் என்ற ரீதியில் சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Biggboss program starts to show Gayathri as good. After the complaint of her mother to Actor Kamahaasan. Gayathri mother Girija fought with Kamal for showed her chocolate powder issue.