Villagers candles Protest in Karur-Oneindia Tamil

2017-07-26 5

கரூர் மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சுகாதார சீர்கேட்டால் நோய்கள் பரவுவதாகவும் மேலும் அந்த கிராமத்தில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்

Villagers candles Protest in Karur.