Gowthamy has commented on Kamal Haasan's tale-Oneindia Tamil

2017-07-25 122

தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என்று கமல்ஹாசன் சொன்னது அவருடைய சொந்தக்கருத்து என்று நடிகை கவுதமி கூறியுள்ளார். கமல் கருத்தில் யாரும் தலையிட முடியாது என்றும் கூறினார்.

Actress Gowthamy has commented on Kamal Haasan's tale on corruption and scandals in politics.