Mithali Raj asks for women’s Indian Premier League-Oneindia Tamil

2017-07-25 4

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் அபிமானத்தையும், அன்பையும், பாராட்டுக்களையும் ஒரு சேர பெற்றுள்ளது. ஆடவர் அணியிடம் கூட இல்லாத ஒரு வேகத்தையும், தைரியத்தையும், திறமையையும் இந்த அணியிடம் பார்க்க முடிந்ததே அதற்குக் காரணம்.

After a heart-breaking final loss in the ICC Women's World Cup 2017, India captain Mithali Raj has called upon the Board of Control for Cricket in India (BCCI) to launch women's Indian Premier League (IPL).