ISRO Former Chairman UR Rao Passes Away-Oneindia Tamil

2017-07-24 1

இஸ்ரோ முன்னாள் தலைவரும், உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் யுஆர். ராவ் பெங்களூருரில் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

ISRO former chairman UR Rao passes away. At the age of 85. UR Rao was a chairman of ISRO from 1984 to 1994.