Bigg Boss Tamil, Namitha has severe revenge on Oviya-Filmibeat Tamil

2017-07-22 1

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ஓவியாவை நமீதாவும், ஜூலியும், காயத்ரி பாடாய்படுத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக கக்கூஸ் கழுவாத ஓவியா அந்த கக்கூஸை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று நமீதா போர்க் கொடி உயர்த்தினார்.

Bigg boss Tamil: Namitha has severe revenge on Oviya and asked her teammates to ban her to use the toilets.