Auto Driver Murder in Salem-Oneindia Tamil
2017-07-22
262
சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் பொழுது மர்மநபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலைசெய்தது.
Auto Driver Murder in Salem.