லேடி சச்சின் என்று மித்தாலியை சிலர் கூறுகிறார்கள். ஆனால் சச்சினையெல்லாம் தாண்டி வேறு லெவலுக்குப் போய்க் கொண்டுள்ளார் இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ். இப்போது இன்னொரு கபில் தேவாக அவர் மாறக் காத்திருக்கிறார்.
Lord's Cricket Ground has a special place in Indian cricket. It is at this venue where India played their first-ever Test, in June, 1932. And in June 1983, India's maiden World Cup triumph happened under Kapil Dev's captaincy.