அதிமுக இரு அணிகளாக பிரிந்த போது எம்எல்ஏ ஆறுகுட்டி, ஓபிஸ் அணியில் இணைந்தார் தற்பொழுது ஓபிஸ் அணியில் தனுக்கு மரியாதையை இல்லை என்றும் ஆளும் அணியில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்யமுடியும் என்றும் அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைவதாக எம்எல்ஏ ஆறுகுட்டி கூறினார்.