Minister Vijaya baskar appeared in Income Tax Office-Oneindia Tamil

2017-07-21 60

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார், மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சரிடம் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

Minister Vijaya baskar appeared in Income Tax Office.