Chennai Open Tennis renamed to Maharashtra Open tennis, to be held in Pune-Oneindia Tamil

2017-07-21 0

சென்னை ரசிகர்களின் ரத்தத்தில் கலந்துபோன சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது புனேவுக்கு இடம்மாறிப்போயுள்ளது. ஆட்சியாளர்கள் இதில் கூடவா அலட்சியமாக இருப்பார்கள் என்ற கேள்வி விளையாட்டு ரசிகர்களை கொதிக்கச் செய்துள்ளது.

India's lone ATP tournament, the Chennai Open, will now be held in Pune next year and would be henceforth called "Maharashtra Open".