Anbumani Ramadoss Slammed Tamil Nadu Government-Oneindia Tamil
2017-07-21 1
ஜல்லிக்கட்டு சட்டம் மட்டும் 6 நாட்களில் நிறைவேற்றிய இந்த தமிழக அரசு நீட் தேர்வில் மட்டும் ஏன் இன்னும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.