சேரி பிஹேவியர் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர் காயத்ரி ரகுராகுமக்கு சீ, சே போன்ற பேச்சுகளைத் தவிர வேறு எதுவுமே தெரியாதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ப்ரமோ.
Gayathri again in a Bigg boss camera revealed her hateful speech while Juliee has some health issue, at today promo released by vijay tv Gayathri saying "Che".