'Protest girl' Valarmathi vs Bigg Boss Juliana-Oneindia Tamil

2017-07-20 3

விவசாயிகளின் நலவாழ்வுக்காக போராடிய பெண்ணை குண்டர் சட்டத்தில் கைது செய்துவிட்டு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பிரதமரையே கடுமையாக விமர்சித்த ஜூலியை மட்டும் சுதந்திரமாக உலவ விடுவது ஏனோ?

Why the real fighter Valarmathi who fights against Kathiramangalam, Neduvasal was arrested in Kundas act, but Juliana who criticises TN government is in Bigg boss. What a justice?