மாடு உடன் ரோஜர் பெடரர் இருக்கும் படத்தை பதிவிட்டு, இதனை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று சேவக் கூறியுள்ளார்.| virender sehwag just tweeted a pic of cow lover roger federer.
பயிற்சியாளர் தேர்வு குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, சேவக் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.| Virender Sehwag on Tuesday evaded questions on the controversial selection of the Indian team's head coach after being pipped by Ravi Shastri for the high- profile job.