சக்தி வைத்த போலி வைரத்தை எடுக்க முயன்ற ஓவியாவை கையும், களவுமாக ஆரவ் பிடித்தார். அதை சக்தி கண்டும் காணாதது போல இருந்துவிட்டார்.
Oviya tries to steal the fake diamond which sakthi kept instead of the original one, but Oviya has caught red handed yesterday.