கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் கிராமத்தில் தண்ணீர் குடிக்க அருகிலிருந்த மலைப்பகுதியிலிருந்து வந்த புள்ளிமானை கிராமத்தில் உள்ள நாய்கள் துரத்தியதால் மானை கிராமமக்கள் நாய்களிடமிருந்து மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் .
The Villagers Recovered the Deer From dogs.